அமர்நாத்’ செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவோம்;
“செங்கல்’லுக்கான பதிலை ‘பாறாங்கல்’லை கொண்டு கொடுப்போம்”
‘முஸ்லிம்களிடம் இருக்கும் கத்தியை பிடுங்கி முஸ்லிம்களை கொலை செய்வோம்”
காஷ்மீரில் உள்ள ‘அமர்நாத்’துக்கு செல்லும் ஹிந்து பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்துவோம்; ‘செங்கல்’லுக்கான பதிலை ‘பாறாங்கல்’லை கொண்டு கொடுப்போம்’ என்று மிரட்டுகிறார், சாத்வி பிராச்சி.
ஆண்டுதோறும் ‘அமர்நாத்’துக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு அங்குள்ள முஸ்லிம்களால் பாதிப்பு ஏற்படுகிறது, இந்த ஆண்டு அதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால், ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளை தாக்குவோம் என்று மிரட்டுகிறார், பிராச்சி.
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள், அவர்களை மசூதியில் வைத்து பாதுக்காக்கிறார்கள்.
முஸ்லிம்களிடம் உள்ள ஆயுதங்களை பறித்து அவர்களை கொலை செய்யுங்கள் என்று வகுப்புவெறியை தூண்டிவிட்டு, வன்முறைக்கு வித்திட்டு வருகிறார், பிராச்சி.
Post a Comment